என்னை அன்பாலே ஜெயித்தவரே அழகான நேசரே
உம் அன்பிற்கு பூமியிலே ஈடொன்றும் இல்லை ஐயா
சொல்லாமல் வந்தீரே சோகத்தை நீக்கினீரே
வேதத்தின் வெளிச்சத்தில் வாழ வைத்தவரே
இரவும் பகலும் உம்மை நான் துதிப்பேன் ஐயா
துதிக்கு பாத்திரர் நீர்தான் ஐயா
இரவும் பகலும் உம்மை நான் நினைப்பேன் ஐயா
எனது நினைவெல்லாம் நீர்தான் ஐயா
1. வழிகளில் விழப்பட்ட விதை நான் ஐயா
மனிதரால் மிதிப்பட்டு வளர வில்லையே
வழியோரம் நீர் வந்து
விதை என்னை கண்டெடுத்து
நதியோரம் நட்டு வைத்து அழகு பார்த்தீரே
கண்ணீரும் கவலையும் மாற்றிவிட்டீரே
கனி தரும் மரமாய் வளர வைத்தீரே
Ennai Anbalae Jeyithavarae Azhagaana Nesarae
Um Anbirku Boomiyilae Eedondrum Illai Aiyaa
Sollaamal Vandheerae Sogathai Neekineerae
Vedhathin Velichathil Vaazha Vaithavarae
Iravum Pagalum Ummai Naan Thudhippaen Aiyaa
Thudhikku Paathirar Neerthaan Aiyaa
Iravum Pagalum Ummai Naan Ninaippaen Aiyaa
Enadhu Ninaivellaam Neerthaan Aiyaa
1. Vazhigalil Vizhappatta Vidhai Naan Aiyaa
Manitharaal Midhippattu Valaravillaiyae
Vazhiyoram Neer Vandhu Vidhai Ennai Kandeduthu
Nadhiyoram Nattu Vaithu Azhagu Paarthirae
Kanneerum Kavalaigalum Maatrivitteerae
Kani Tharum Maramaai Valara Vaithirae
[keywords] Azhagana Nesarae - அழகான நேசரே, JM Martin, John Paul, Bobby Karra, Azhagaana Nesarae, Ennai Anbaalae, Anbaalae Jeyeethavarae, Ennai Anbaale, Anbalae Jeyithavarae, Tamil Christian Song.
