Ezhumbum Varayilum - எழும்பும் வரையிலும்





 

(நீ) எழும்பும் வரையிலும்
கிராமங்கள் பாழாய் கிடக்குதே
எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே - 2

கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே
நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே

இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு வாலிபரே
இன்னும் காலத்தாமதமேனோ
எழும்பிடு கன்னியரே - எழும்பும்

1.இமய முதல் குமரி வரை
ஜெப தூபம் ஏற்றிடுவோம்
நதியளவு கண்ணீர் விட்டு
கதறி நாமும் ஜெபித்திடுவோம் - 2 - இன்னும்

2. கோடி கோடி மாந்தர்களிங்கே
நரகத்தின் பாதையிலே
அவர்களின் மீட்புக்காக
யாரிங்கே போவது ? - 2 - இன்னும்

3. இந்தியாவின் எழுப்புதலை
காணும் வரை ஜெபித்திடுவோம்
கர்த்தரே தெய்வம் என்று
நாவு யாவும் முழங்கணுமே - 2 - இன்னும்

4. எழும்பு எழும்பு எழும்பு
வல்லமை தரித்து எழும்பு
எழும்பு எழும்பு எழும்பு
உன் தூக்கத்தை விட்டு எழும்பு
எழும்பு நீ எழும்பு - 2 - இன்னும்



(Ne) Ezhumbum Varaiyilum
Graamangal Pazhaai Kidakkuthe
Ezhumbidu Vaalibare Ezhumbidu Kanniyare - 2

Kartharin Varugaiyo Migavum Sameebame
Niyaayaththeerppo Nerungi Varugirathe

Innum Kaalatthaamathameno
Ezhumbidu Vaalibare
Innum Kaalatthaamathameno
Ezhumbidu Kanniyare - Ezhumbum

1. Imaya Muthal Kumari Varai
Jeba Thoobam Yetriduvom
Nathiyalavu Kanneer Vittu
Kathari Naamum Jebitthiduvom - 2 - Innum

2. Kodi Kodi Maanthargalinge
Naragatthin Paathaiyile
Avargalin Meetpukkaaga
Yaaringe Povathu? - 2 - Innum

3. Inthiyaavin Ezhupputhalai
Kaanum Varai Jebitthiduvom
Karthare Theivam Entru
Naavu Yaavum Muzhanganume - 2 - Innum

4. Ezhumbu Ezhumbu Ezhumbu
Vallamai Tharitthu Ezhumbu
Ezhumbu Ezhumbu Ezhumbu
Un Thookkatthai Vittu Ezhumbu
Ezhumbu Nee Ezhumbu - 2 - Innum




Song Description: Ezhumbum Varayilum, எழும்பும் வரையிலும்.
Keywords: Tamil Christian Song Lyrics, Lucas Sekar, Elumbum Varaiyilum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.