Uthaman - உத்தமன்





 

உத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் - 2
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் - 2

1. மோசேயின் உண்மையை கண்டதினால்
இலட்சங்களை நீர் நடத்தச் சொன்னீர்
அழைப்பிலே உண்மையாய் நின்று
உந்தன் ஆடுகளை நடத்தச் செய்யும்
உத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் - 2
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் - 2

2. யோசேப்பின் பரிசுத்த வாழ்க்கையினால்
மேன்மையான தனி ஸ்தலங்கள் தந்தீர் - 2
தூய்மையாய் வாழச் செய்தீர்
இந்த தேசத்திலே பயன்படுத்தும் - 2
உத்தமன் என்று எண்ணி
இந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் - 2
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் - 2



Utthaman Entru Enni
Intha Oozhiyatthai Enakku Thantheer - 2
Konjatthil Unmaiyaai Irunthaal
Anegatthil Aasirvathippeer - 2

1. Moseyin Unmaiyai Kandathinaal
Latchangalai Neer Nadattha Sonneer
Azhaippile Unmaiyaai Nintru
Unthan Aadugalai Nadattha Seiyum
Utthaman Entru Enni
Intha Oozhiyatthai Enakku Thantheer - 2
Konjatthil Unmaiyaai Irunthaal
Anegatthil Aasirvathippeer - 2

2. Yoseppin Parisuttha Vazhkkaiyinaal
Menmaiyaana Thani Sthalangal Thantheer - 2
Thoomaiyaai Vaazha Seitheer
Intha Thesatthile Bayanpadutthum - 2
Utthaman Entru Enni
Intha Oozhiyatthai Enakku Thantheer - 2
Konjatthil Unmaiyaai Irunthaal
Anegatthil Aasirvathippeer - 2




Song Description: Uthaman, உத்தமன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Alwin Thomas, Utthaman.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.