Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம் இது செட்டைகளை விரிக்கும் காலம்உயரங்களில் பரக்கும் காலம் - 2உன்னதரின் மகிமைஎன் மேல் உதித்ததால்உயரங்களில் பறந்திடுவேன் - 2மேலே உயரே உயரே நான் பறப்பேன்உயரே உயரே உயரேநான் பறப்பேன்உயரே உயரே உயரேநான் பறப்பேன்உயரே உயரே உயரேநான் பறப்பேன்என் சிறையிருப்பின்நாட்கள் முடிந்துவிட்டதுநான் சிறுமைப்பட்ட நாட்கள்முடிந்து போனது - 2 - உன்னதரின் மகிமைவனாந்திரத்தை சுற்றும்நாட்கள் முடிந்துவிட்டதுமதில்களை நான் தாண்டும் நேரம்வந்துவிட்டது - 2 - உன்னதரின் மகிமைஎசபேலின் சத்தம் ஓய்ந்து போனதுசூரைச்செடியின் நாட்கள் முடிந்துபோனது - 2உன்னதரின் சத்தம் எனக்குள் தொனித்ததால்உற்ச்சாகமாய் ஓடுகிறேன் - 2 - மேலே உயரேTanglishIdhu settaigalai virikkum kaalamuyarangalil parakkum kaalam - 2unnatharin magimaien mel udhithadhaaluyarangalil paranthiduven - 2melae uyarae uyarae uyarae naan parappenuyarae uyarae uyarae naan parappenuyarae uyarae uyarae naan parappenuyarae uyarae uyarae naan parappenen sirayiruppin naatkal mudinthu vittathunaan sirumaipatta naatkal mudinthu ponathu - 2 - Unnatharin MagimaiVanaandharathai suttrum naatkal mudinthu vittathumadhilgalai naan thaandum neram vanthu vittathu - 2 - Unnatharin MagimaiYesabelin satham ointhu ponathusoorai chediyin naatkal mudinthu ponathuunnatharin sathamenakkul thonithathaalurchaagamaai odugiren - Mele UyareSong Description: Tamil Christian Song Lyrics, Settaigalai Virikkum Kaalam, செட்டைகளை விரிக்கும் காலம்.Keywords: Neere, Gersson Edinbaro Songs, Ithu Settaigalai Virikkum Kaalam. Newer Older