En Adayalam - என் அடையாளம்



என் அடையாளம் உம் முகம் அல்லவோ.
என் முகவரி உம் சமுகம் அல்லவோ - 2
உயர்த்திடுவேன் உம் நாமத்தை,
பிடித்திடுவேன் உம் கரத்தை - 2
                 - என் அடையாளம்

அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன் - 2
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில் - 2
உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன்.
                 - என் அடையாளம்

உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே - 2
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன் - 2
என் நேசரே உம்மை நேசிப்பேன்
                 - என் அடையாளம்

உம்மை யோசிப்பேன்
உம்வசம் யாசிப்பேன் - 2
நீங்காத உறவே.. நினைவெல்லாம் நிறைவே.. - 2
உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே
                 - என் அடையாளம்

Tanglish

En adyaalm um mugam allavo.
En mugavari un samugam allavo..
Vuyarthiduvean um naamathai,
pidithiduvean um karathai - 2
         - En adyaalm

Ayaraamal theduvean
Thuyaramal vaazhuvean - 2
Piriyaamal pinaivean 
Piryamae paathathil 
Unthan nizhalai nitham vaanjipean
         - En adyaalm

Unthan vaarthaiea
En paathaiku velichamae - 2
Um vaasam swasipean
Sugamai jeevipean - 2
En nesarae ummai nesipean
         - En adyaalm

Ummai yosipean
Um vasam yaasipean - 2
Neengatha urave
Ninaivellam niraive - 2
Uirielum unarivilum
kalanthita karthare
         - En adyaalm


Song Description: Tamil Christmas Song Lyrics, En Adayalam, என் அடையாளம்.
KeyWords: Alwin Paul, Benny Joshua, Yen Adayaalam, En Adayaalam, En Adaiyalam, Yen Adaiyalam.

En Adayalam - என் அடையாளம் thumbnail Reviewed by on November 10, 2021 Rating: 5

No comments:




All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.