Kirubayaai Ennai Nadathi - கிருபையாய் என்னை நடத்தி
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட
உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட
இந்த உலகை வெறுத்து
உம்மோடு இணைந்திட
உம்மோடு இணைந்திட
இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
Song Description: Kirubayaai Ennai Nadathi, கிருபையாய் என்னை நடத்தி.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Kirubayaai Ennai Nadathi Sellum, Yesuvae En Nesarae, Yesuve En Nesare.