Kaappavare Ennai Kaappavare - காப்பவரே என்னை காப்பவரே



காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே - 2

1. போக்கையும் வரத்தையும் காப்பவரே
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா - 2
இரவும் பகலும் காப்பவரே
எப்போதும் காத்து நடத்துமையா - 2
எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே

2. உறங்காமல் தூங்காமல் காப்பவரே
உமக்காக வாழ உதவுமய்யா
தீமைகள் விலக்கியே காப்பவரே
தீயவன் செயல்களை முடக்குமையா - 2
தீயவன் செயல்களை முடக்குமையா- காப்பவரே

3. ஆவி ஆத்மாவை காப்பவரே
பரிசுத்த வாழ்வை தாருமையா - 2
வழுவாமல் தினமும் காப்பவரே
வருகையில் உம்மோடு சேருமையா - 2
வருகையில் உம்மோடு சேருமையா- காப்பவரே


Tanglish

Kaappavarae Ennai Kappavarae
Sothanaikku Vilakki Kappavarae
Sthothiram Umakku Sthothiramae
Ennaalum Umakku Sthothiramae - 2

1. Pokkayum Varaththayum Kappavarae
Pozhuthellam Kaaththu Nadaththumayya - 2
Iravum Pagalum Kaappavarae
Eppothum Kaaththu Nadaththumayya - 2
Eppothum Kaaththu Nadaththumayya - Kaappavare

2. Urangaamal Thoongaamal Kappavarae
Umakkaga Vaazha Uthavumayyaa - 2
Theemaikal Vilakkiyae Kappavarae
Theeyavan Seyalkalai Mudakkumaiya - 2
Theeyavan Seyalkalai Mudakkumaiya - Kaappavarae

3. Aavi Aathmavai Kappavarae
Parisutha Vazhvai Thaarumayya - 2
Vazhuvaamal Thinamum Kappavarae
Varugayil Ummodu Serumayya - 2
Varugayil Ummodu Serumayya - Kaappavare



Song Description: Tamil Christian Song Lyrics, Kaappavare Ennai Kaappavare, காப்பவரே என்னை காப்பவரே.
Keywords:  Christian Song Lyrics, Jesus Redeems, Mohan C Lazarus, Kappavare Ennai Kappavare, Kappvarae Ennai Kappavarae, Jesus Redeems Song.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.