En Belanagiya - என் பெலனாகிய



என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை - 2

1. என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை - 2
நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் - 2
அணைக்குதையா உம் கிருபை என்னை - 2
                      - என் பெலனாகிய

2. நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான் - 2
உங்க கோலும் தடியும் தேற்றுதையா - 2
அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா - 2
                      - என் பெலனாகிய

3. உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன் - 2
உம்மாலே ஒரு மதிலின் மேல் - 2
தாண்டி நானும் சென்றிடுவேன் - 2
                      - என் பெலனாகிய


Song Description: Tamil Christian Song Lyrics, En Belanagiya, என் பெலனாகிய.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Christian Song Lyrics, Yen Belanagiya Karthavae.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.