Kaariyathai Kaikoodi - காரியத்தைக் கைக்கூடி



காரியத்தைக் கைக்கூடி
வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய்
பிடிக்கச் செய்வார் - 2

இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம்
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் - 2

அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் - 4

1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி
என் தகப்பன் உயர்த்திடுவாரே - 2
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் - 2
                           - இது கிருபையின்

2. வலது இடது பக்கம் பெருக
கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே - 2
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் - 2
                           - இது கிருபையின்


Song Description: Tamil Christian Song Lyrics, Kaariyathai Kaikoodi, காரியத்தைக் கைக்கூடி.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Ruah Ministries,  Kariyathai Kaikoodi, Nandri 8.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.