Unga Prasannathil - உங்க பிரசன்னத்தில்



உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்

என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே

உதவாத என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே

பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே

Tanglish

Unga Pressanathil
Siragillamal Parakieraen
Unga Samugathil
Kuraivillamal Vazhigiraen

En thanjamaanirae
En kottaiyaanirae
En Durukamanirae
En Nanbanaanirae

Udavatha ennaiyae
uruvaakum vurave
Kurivaan ennaiyae
Niraivaakum niravae
                 - Unga prasanathil

Poiyaana vazkiyaiyi
Meyaga maatrineer
Mannana ennai Um
kangal kandathae
                 - Unga prasanathil


Song Description: Tamil Christian Song Lyrics, Unga Prasannathil, உங்க பிரசன்னத்தில்.
KeyWords: Alwin Paul, Worship Songs, Christina Beryl, Crispus chelladurai, Kadhalan Yesu.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.