Malaigal Vilaginalum - மலைகள் விலகினாலும்
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும் - 2
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது - 2
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
- இயேசுவே - 2
மலைகளைப் போல மனிதனை நம்பினேன்
விலகும் போதோ உள்ளே உடைந்தேன் - 2
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர் - 2
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
- இயேசுவே - 2
கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்
கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர் - 2
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர் - 2
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
- இயேசுவே - 2
Tanglish
Malaigal vilaginalum
parvatham peyarnthalum - 2
Unthan Kirubayo athu maraathathu
Unthan thayavo athu vilagaathathu - 2
Aarathippen ummai mathramae
Aaraathippen ummai mattumae
- Yesuve - 2
Malaigalaippola manithanai nambinen
Vilagum botho ullae udainthaen - 2
Kanmalayae ennai eppothu marantheer
Uraividamae neer vilagavum matteer - 2
Aarathippen ummai mathramae
Aaraathippen ummai mattumae
- Yesuve - 2
Kaalgal sarukki vizhuntha pothilum
Karaththai pidiththu kanmalai mel niruththineer - 2
Kanmalayae ennai eppothu marantheer
Uraividamae neer vilagavum matteer - 2
Aarathippen ummai mathramae
Aaraathippen ummai mattumae
- Yesuve - 2
Songs Description: Tamil Christian Song Lyrics, Malaigal Vilaginalum, மலைகள் விலகினாலும்.
KeyWords: Joshua Jabez, Christian Song Lyrics, Malaigal Vilaginaalum, Worship Songs, Malaihal Vilaginaalum.