Unga Kirubaiyala - உங்க கிருபையால
உங்க கிருபையால உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால நிலை நிற்க்கிறேன் - 2
உங்க கிருபை ஒருபோதும் மாறாதது
உங்க கிருபை
என்னை உயர்த்தியது (உயர்தி வச்சது) - 2
உங்க கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் - 2
கிருபை மேலான கிருபை
என்னை வாழ வச்சது உங்க கிருபை
கிருபை மேலான கிருபை
என்னை உயர்த்தி வச்சது உங்க கிருபை
வெட்கப்பட்ட என்னையும்
காயப்பட்ட என்னையும்
தூக்கி நிறுத்தினிரே - 2
சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே (மேன்மை படுத்தினிரே) - 2
- கிருபை மேலான
மாராவின் தண்ணீரை மதுரமாய்
மாற்றியதும் உங்க கிருபைதானே - 2
கசப்பான வாழ்க்கையை
மதுரமாய் மாற்றுவதும்
உங்க கிருபைதானே - 2
- கிருபை மேலான
வெறும் கையனாய
நான் கடந்து வந்தேனே
ஆசீர்வத்திதவரே - 2
இரட்டிப்பான நன்மைகளால்
என்னையும் நிறைத்து
உயர்த்தி வைத்தவரே - 2
- கிருபை மேலான
Song Description: Tamil Christian Song Lyrics, Unga Kirubaiyala, உங்க கிருபையால.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2, Melaana Kirubai, Melana Kirubai.