Neer Seiya Ninaithathu - நீர் செய்ய நினைத்தது



நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே - 2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும் - 2
                                   - நீர் செய்ய

காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால்
கலக்கம் இல்லை - 2

என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர் - 2
                                   - நீர் செய்ய

தடை போல சத்துரு
வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர் - 2

எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர் - 2
                                   - நீர் செய்ய


Tanglish


Neer Seiya ninaiththathu thadaipadaathu
enakkaaka yaavaiyum seiyum thevane - 2
Um velaikkaaga kaaththirukka
porumayai enakku thantharulum - 2
                        - Neer Seiya

Kaalangal maaralaam
Manithargal maaralaam
Maaratha thevan
iruppathaal kalakkam illai - 2

ennodu neer sonna vaarththayai
enakkaga niraivetruveer - 2
                        - Neer Seiya

Thadai pola saththuru
vaasalai adaiththaalum
Thadaigalai udaikkum neer
en munnay nadanthu selveer - 2

Enakkaga aayaththam panninathai
en kannaal kaana seiveer - 2
                        - Neer Seiya



Song Description: Tamil Christian Song Lyrics, Neer Seiya Ninaithathu, நீர் செய்ய நினைத்தது.
Keywords: Davidsam Joyson, FGPC,  Thazhvil Ninaithavare Vol - 1, Christian Song Lyrics, Neer Seiya Ninaithathu, Neer Seiya Nenaithathu.


Neer Seiya Ninaithathu - நீர் செய்ய நினைத்தது thumbnail Reviewed by on June 09, 2019 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.