Thottu Sugamaakkum - தொட்டு சுகமாக்கும்



தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
நீர் தொட்டால் போதும்
எந்தன் வாழ்க்கை மாறுமே - 2

மாறுமே….மாறுமே
மாறுமே…எல்லாம் மாறுமே – தொட்டு

1. எட்டி காய் போல் கசக்கும
 எந்தன் வாழ்க்கையை
உம் பாச கைகள்
எட்டி இன்று தொடணுமே - 2
கட்டி பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும் - 2
தொடணுமே
என்னை தொடணுமே - 2 – தொட்டு

2. கடனும் உடனும் என்னை
முடக்க முடியாதே
கடல் மேல் நடந்த
கர்த்தர் என்னோடிருக்கிறார் - 2
கடல் மேல் என்னை நடக்க செய்வார் - 2
கடனை எல்லாம் மாற செய்வார் -2
மாறுமே எல்லாம் மாறுமே - 2 – தொட்டு

3. குறை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் - 2
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை - 2
இல்லையே தொல்லை இல்லையே - 2

தொட்டு சுகமாக்கும் ஐயா ஏசுவே
நீர் தொட்டால் போதும்
எந்தன் வாழ்க்கை மாறுமே - 2

மாறுமே…மாறுமே
மாறுமே…எல்லாம் மாறுமே

தொடணுமே என்னை தொடணுமே .. - 4



Tanglish

Thottu sugamaakum iyya yesuvae
Neer thotaal pothum endhan vazhkai maatumae - 2

Maarumae….Maarumae
Maarumae…Ellam maarumae – Thottu

1. Etti kaai pol kasakkum endan vazhkaiyai
Um paasa kaigal etti intru thodanumae - 2
Katti pidithen undan paatham
Karthaa endan katharal kelum - 2
Thodanumae….ennai thodanumae - 2 – Thottu

2. Kadanum udanum Ennai mudakka mudiyathea
Kadal mel nadantha karthar enodirukiraar - 2
Kadal mel ennai nadakka seivaar - 2
Kadanai ellam maara seivaar - 2
Maarumae ellam maarumae - 2 – Thottu

3. Kurai enni pulambuvathai niruthuven
Niraivaai ennai nadathubavar irupathaal - 2
Illai enbathu enaku illai
Thollai enbathu thulium illai - 2
Illaiye thollai illaiyae - 2

Thottu sugamaakum iyya yesuvae
Neer thotaal pothum endhan vazhkai maatumae - 2

Maarumae….Maarumae
Maarumae…Ellam maarumae

Thodanumae ennai thodanumae….- 4



Song Description: Tamil Christian Song Lyrics, Thottu Sugamaakkum , தொட்டு சுகமாக்கும்.
Keywords:  Neere - 1, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive 10,Neerae - 1, Thottu Suhamakkumaiya.

Thottu Sugamaakkum - தொட்டு சுகமாக்கும் thumbnail Reviewed by on October 04, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.