Viduthalai Viduthalai - விடுதலை விடுதலை

Viduthalai Viduthalai - விடுதலை விடுதலை


Scale: Bb Major - 6/8


விடுதலை விடுதலை
விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை

நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை - உனக்கு

பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு

ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை எப்போதும்

வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை - எப்போதும்

கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை உனக்கு


Song Description: Tamil Christian Song Lyrics, Viduthalai Viduthalai, விடுதலை விடுதலை.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Viduthalai Viduthalai lyrics, Viduthalai Viduthalai songs lyrics.