Ennaal Ontrum - என்னால் ஒன்றும்





என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்துவிட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன் - 2

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே - 2
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர் - 2
                    - என்னால் ஒன்றும்

யெகோவா யீரே எல்லாம்
பார்த்துக்கொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பலன் தருவார் - 2
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார் - 2
                    - என்னால் ஒன்றும்


Song Description: Tamil Christian Song Lyrics, Ennaal Ontrum, என்னால் ஒன்றும்.
Keywords: Davidsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics, Ennal Ondrum, Ennaal Ondrum, Ennal Ontrum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.