Anbin Theivam - அன்பின் தெய்வம்



அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன்

பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல
இயேசு வாழ்கின்றார் என்னில்

இயேசு பேசும்போது என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும்போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை தினம்

கண்ணீர் சிந்தும்போது மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருக்கும்போது அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் எனக்கு


Song Description: Tamil Christian Song Lyrics, Anbin Theivam, அன்பின் தெய்வம்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, anbin deivam songs, anbin deivam songs lyrics.

Anbin Theivam - அன்பின் தெய்வம் thumbnail Reviewed by on September 05, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.