Puthu Vaazhvu Thanthavare - புதுவாழ்வு தந்தவரே
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே - 2
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே - 2
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே - 2
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் - 2
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் - 2
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீர் - 2
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர் - 2
புது துவக்கம் தந்தவரே - 2
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே - 2
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே - 2
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் - 2
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் - 2
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீர் - 2
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர் - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Puthu Vaazhvu Thanthavare. புதுவாழ்வு தந்தவரே.
KeyWords: John Jebaraj, Levi 3, Christian Song Lyrics, JJ Songs, Puthu Valvu Thanthavarae, Puthu Vaalvu, Puthu Vaalvu, Puthuvazhvu, Puthu Vaazhvu.