Nambikkai Udaiya Siraihaley - நம்பிக்கை உடைய சிறைகளே



நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள் - 2
நீ விலக்கப்பட்ட
உன் ஸ்தானத்திற்கே மறுபடியும்
உன்னை அழைக்கின்றார் - 2

அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்

அலீயா - 4
அரணுக்கு திரும்புவோம்
அலீயா - 4
கர்த்தரை உயர்த்துவோம்

கொள்ளை கொண்ட உன்
பட்டணத்தை மறுபடியும்
குடியேற்றுவார் - 2
இராஜாக்கள் உன்னை தேடி வர
வாசலை இராப்பகல்
திறந்து வைப்பார் - 2
                                         - அவர் சொல்லிட்ட

ஒடுக்கினோரை
குனிய செய்வார்
பரியாசம் செய்தோரை
பணிய செய்வார் - (உன்னை) - 2
சத்துருவின் வாசல்களை
மேற்கொள்ளும்
கிருபையை உனக்குத் தந்தார் - 2
                                         - அவர் சொல்லிட்ட

தேசத்திலே கொடுமையில்லை
அழிவை உன் எல்லையில் கேட்பதில்லை - 2
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார் - 2
                                         - அவர் சொல்லிட்ட

(அவர் சொன்னதை
சிலுவையில் நிறைவேற்றினார்)


Tanglish

Nambikkaiyudaiya Siraigalae
Aranukku Thirumbungal
Rettippanathai Tharugiraar
Indraikku Thirumbungal - 2

Nee Vilakkappatta 
Un Sthaanathirkkae
Marubadiyum 
Unnai Azhaikkindraar - 2

Avar Sollitta Nalvaarthai
Niraivaettrinaar
Aliyah - 4
Aranukku Thirumbuvom
Aliyah - 4
Kartharai Uyarthuvom 

Kollai Konda Un Pattanathai
Marubadiyum Kudiyaettruvaar 
Rajakkal Unnai Thaedi vara
Vaasalai Raappagal Thirandhuvaipaar
Avar Sollitta Nalvaarthai
Niraivaettrinaar
Aliyah - 4
Aranukku Thirumbuvom
Aliyah - 4
Kartharai Uyarthuvom 

Odukkinorai Kuniyacheivaar
Pariyaasam Seidhorai Paniyacheivaar - (Unnai)
Saththuruvin Vaasalgalai
Maerkkollum Kirubayai
Unakku Thandhaar

Avar Sollitta Nalvaarthai
Niraivaettrinaar
Aliyah - 4
Aranukku Thirumbuvom
Aliyah - 4
Kartharai Uyarthuvom 

Desathilae Kodumai illai
Azhivai Un Ellaiyil Kaetpadhillai
Ratchippai Unakku Madhilaakkinaar
Undhan Vaasalai Thuthiyaakkinaar

Avar Sollitta Nalvaarthai
Niraivaettrinaar
Avar Sonnadhai Siluvaiyil
Niraivaettrinaar
Aliyah - 4
Aranukku Thirumbuvom
Aliyah - 4
Kartharai Uyarthuvom 



Song Description: Tamil Christian Song Lyrics, Nambikkai Udaiya Siraihaley - நம்பிக்கை உடைய சிறைகளே.
KeyWords: John Jebaraj, Aliyah, Levi 4, Christian Song Lyrics, JJ Songs, Nambikkaiyudaiya Siraigaley, Nambikkaiyudaiya Siraigale.

Nambikkai Udaiya Siraihaley - நம்பிக்கை உடைய சிறைகளே thumbnail Reviewed by on August 17, 2018 Rating: 5





All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.