En Ninaivugalai Neer - என் நினைவுகளை நீர்



என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்களெல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும் - 2

பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும் - 2
                                                 - என் நினைவுகளை


Song Description: Tamil Christian Song Lyrics, En Ninaivugalai Neer, என் நினைவுகளை நீர்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics, Beaulah Godwin, Melba Johnsam, Davidsam Joyson.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.