Vetkathirkku Bathilaaga - வெட்கத்திற்க்கு பதிலாக



வெட்கத்திற்க்கு பதிலாக
ரெண்டதனைபலன் கொடுத்து
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தந்தீரைய்யா - 2

கண்ணீருக்குப் பதிலாக
களிப்பை தந்தீரைய்யா - 2
தாழ்மையில் இருந்த என்னை
கண்மலைமேல் வைத்தீரைய்யா - 2
                      - வெட்கத்திற்க்கு

துக்கத்திற்க்கு பதிலாக
சந்தோஷம் தந்தீரைய்யா - 2
சத்துருக்கள் முன்பாக
என்னை அபிஷெகம் செய்த்தீரைய்யா - 2
                       - வெட்கத்திற்க்கு

புலம்பலுக்கு பதிலாக
புது பாடல்தந்தீரைய்யா - 2
கிருபையால் என்னை நிரப்பி
நன்றி சொல்ல வைத்தீரைய்யா - 2
                     - வெட்கத்திற்க்கு


Songs Description: Vetkathirkku Bathilaaga, வெட்கத்திற்க்கு பதிலாக.
KeyWords: T.D John Christopher, Tamil Christian Song Lyrics, Vetkathirkku Pathilaga. Vetkathirkku Bathilaaha.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.