Thavithai Pola Nadanamadi - தாவீதைப் போல நடனமாடி


Scale: D Major - 4/4


தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

இயேசப்பா ஸ்தோத்திரம்

கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Thavithai Pola Nadanamadi, தாவீதைப் போல நடனமாடி.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Thaavithai Pola Nadanamaadi, JJ Songs, Father Songs.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.