Singasanam Veetirukkum - சிங்காசனம் வீற்றீருக்கும்
சிங்காசனம் வீற்றீருக்கும்
தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே
நீர் எங்கள் தேவனே - 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் தேவன் பரிசுத்தரே - 2
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கே செலுத்துகிறோம் - 2
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி - 2
வானத்தில் பூமியில் பூமியின் கீழ்
உம்மை போல் வேறோரு தெய்வமில்லை - 2
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே - 2
துதிகளில் வாசம் செய்பவர் நீர்
எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர் - 2
தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே
நீர் எங்கள் தேவனே - 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் தேவன் பரிசுத்தரே - 2
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கே செலுத்துகிறோம் - 2
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி - 2
வானத்தில் பூமியில் பூமியின் கீழ்
உம்மை போல் வேறோரு தெய்வமில்லை - 2
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே - 2
துதிகளில் வாசம் செய்பவர் நீர்
எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர் - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Singasanam Veetirukkum, சிங்காசனம் வீற்றீருக்கும்.
KeyWords: Jeeva, Parisuthar, Ellam Aagum Vol - 2, Singasanam Veettirukkum, Worship Songs, Christian Devoional.
KeyWords: Jeeva, Parisuthar, Ellam Aagum Vol - 2, Singasanam Veettirukkum, Worship Songs, Christian Devoional.