Neer Sonnal Pothum - நீர் சொன்னால் போதும்
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே - 4
கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
எனக்கில்லை கவலை காற்றையும்
கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால்
எனக்கேது கவலை
பாதையெல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசருண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும் பாதுகாக்க
கர்த்தர் உண்டு பயமே இல்லையே
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே - 4
கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
எனக்கில்லை கவலை காற்றையும்
கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால்
எனக்கேது கவலை
பாதையெல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசருண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும் பாதுகாக்க
கர்த்தர் உண்டு பயமே இல்லையே
Song Description: Tamil Christian Song Lyrics, Neer Sonnal Pothum, நீர் சொன்னால் போதும்.
KeyWords: Gersson Edinbaro Songs, Neer Sonnal Podhum.
Neer Sonnal Pothum - நீர் சொன்னால் போதும்
Reviewed by
on
July 07, 2018
Rating:

No comments:
Post a Comment