Nadanamadi Sthotharippen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்



நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்

காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் - ஐயா

வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக - ஐயா

ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம்தான் உண்டு - ஐயா

அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே


Song Description: Tamil Christian Song Lyrics, Nadanamadi Sthotharippen, நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, nadanam aadi thotharippen lyrics, nadanam aadi thotharippen songs lyrics, Nadanamadi Sthotharippen, Nadanamaadi Sthotharippen.

Nadanamadi Sthotharippen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் thumbnail Reviewed by on July 27, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.