Kirubaiyaal Nilai - கிருபையால் நிலை
தேவ கிருபையால்
நிலை நிற்கின்றோம்
நிலை நிற்கின்றோம்
கிருபை -4
பேர் சொல்லி அழைத்தது
உங்க கிருபை
உங்க கிருபை
பெரியவனாக்கியதும்
உங்க கிருபை
உங்க கிருபை
நீதீமானாய் மாற்றினது
உங்க கிருபை
உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும்
உங்க கிருபை
உங்க கிருபை
கட்டுகளை நீக்கியதும்
உங்க கிருபை
உங்க கிருபை
காயங்களை கட்டியதும்
உங்க கிருபை
உங்க கிருபை
வல்லமையை அளித்ததும்
உங்க கிருபை
உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும்
உங்க கிருபை
Tanglish
Um kirubaiyaal nilai nirkintrom - 2
Kiruba…kiruba..kiruba..kiruba - 2 - Kirubaiyaal
1. Peyar solli azhaithathu unga kiruba
Periyavanaakiyathum unga kiruba - 2 - Kiruba
2. Neethimanai maatiyathu unga kiruba
Nithiyathil serpathu unga kiruba - 2 - Kiruba
3. Kattukalai neekiyathu unga kiruba
Kaayangalai kattiyathum unga kiruba - 2 - Kiruba
4. Vallamaiyai alithathu unga kiruba
(Enaku) Varangalai koduthathum
unga kiruba - 2 - Kiruba
Kirubaiyai kondadukirom
Deva kirubaiyai kondadukirom - 2
Kiruba…kiruba…kiruba…kiruba.. - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Kirubaiyaal Nilai - கிருபையால் நிலை.
Keywords: Neere, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive, Kirubaiyaal Nilai Nirkkintrom, Alive 13, Nagercoil.