Amarnthiruppen Aruginile - அமர்ந்திருப்பேன் அருகினிலே


Scale: A Major - Ballad


அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசைய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானைய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்


Songs Description: Tamil Christian Song Lyrics, Amarnthiruppen Aruginile, அமர்ந்திருப்பேன் அருகினிலே.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Amarnthiruppen Aruhiniley, 
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt. 

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.