Thalai Saaikkum Kal - தலை சாய்க்கும் கல்



Chord : G Major
தலை சாய்க்கும் கல் நீரைய்யா
மூலைக்கல் நீரய்யா
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு
பரம்புவாய் என்றீரே
பூமியின்  தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே - 2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே - 2

சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

செல்லும் இடமெல்லம்
என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்

தகப்பன் தேசத்துக்க்கு
திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர் - 2
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு


Songs Description: Tamil Christian Song Lyrics, Thalai Saaikkum Kal, தலை சாய்க்கும் கல்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.