Pradhana Aasaryarae - பிரதான ஆசாரியரே



Chord : G Major
பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே - 4
யேஷுவா - 8

எங்கள் பிரதான ஆசாரியரே - 2
பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே - 2

ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
என்றென்றும் பூரணப்படுத்தினீரே - 2
எங்கள் பிரதான ஆசாரியரே - 2
யேஷுவா-8

எங்கள் பிரதான ஆசாரியரே - 2

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
கிருபாசனத்தண்டையில்
தைரியமாய் வர -2
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே - 2
யேஷுவா-8

எங்கள் பிரதான ஆசாரியரே - 2

தோளிலே எங்களை சுமப்பவரே
இதயத்தில் எங்களை பொறிந்தவரே - 2
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே - 2
யேஷுவா-8

எங்கள் பிரதான ஆசாரியரே - 2

பாவம் இல்லாத ஆசாரியரே
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே - 2
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே - 2
யேஷுவா-8

எங்கள் பிரதான ஆசாரியரே - 2

பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே - 4


Songs Description: Tamil Christian Song Lyrics, Pradhana Aasaryarae, பிரதான ஆசாரியரே.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Songs, Pradhana Aasaryare.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.