Padhinaayirangalil Aazganavar - பதினாயிரங்களில் அழகனவர்

Padhinaayirangalil Aazganavar - பதினாயிரங்களில் அழகனவர்





 

பதினாயிரங்களில் அழகனவர்  
சுந்தரரே மா வல்லவரே-2

உம் நாமம் மிக இனிமை
உம் தியாகம் மக மேன்-மை-2

தந்-தை தாய்-க்கும் மேலானவர்
உற்றார் நண்பர்க்கும் மேலானவர்-2
நேசித்தீர் என்னக்-காய் நின்றீர்
(என்) நேசரே ஜீவ நாதானே-4

சிலுவையைச் சுமந்தீர் எண்ணாகவே
தகுதி யாக்கினீர் என் இயேசுவே-2
உம் காயம் சுகம் தந்த-தே
உம் ரத்தம் சுத்தம் செய்த-தே

அழகும் சௌந்தர்யம் உள்ளவரே
ரூபம் இல்லாமல் இருப்பவரே
மனிதனை மாரி நீர் வந்தீர்
உம்மை போல் என்னை மாற்றினீர்

பதினாயிரங்களில் அழகனவர்
சுந்தரரே மா வல்லவரே-2

உம் ஒருவருக்கே இயேசு உம் ஒருவருக்கே-3
என் வாழ்வின் ஆராதனை உம் ஒருவருக்கே
முழங்காலில் என் தலை என்றும் தாழ்த்தி
என் உயிர் உள்ள நாள் எல்லாம் உயர்த்துவேன்
முழங்காலில் என் தலை தாழ்த்துவேன்
என் உயிர் உள்ள நாள் எல்லாமே

ஆ ஆ ஆ அல்லேலுயா...
 

Pathinaayirangalil azhaganavar
SundararE maa vallavarE-2

Um naamam miga inimai
Um thyaagam maga mEnmai-2

Thanthai thaaykkum mElaanavar
UtRaar nanbarkkum mElaanavar-2
NesiththIr ennakkAyi ninRIr
(En) nEsarE jIva naathaanE-4

Siluvaiyai sumandhIr eNNaagavE
Thagudhi aakkinIr en YesuvE-2
Um kaayam sugam thandhadhu
Um ratham sudhdham seydhadhu

Azhagum soundharyam uLLavarE
Roobam illaamal iruppavarE
Manithanai maari nIr vandhIr
Ummai pOl ennai maatRinIr

Pathinaayirangalil azhaganavar
SundararE maa vallavarE-2

Um oruvarukkE YesuvE um oruvarukkE-3
En vaazhvin aaraadhanai um oruvarukkE
Muzhankaalil en thalai endRum thaazhththi
En uyir uLLa naaL ellaam uyarththuvEn
Muzhankaalil en thalai thaazhththuvEn
En uyir uLLa naaL ellaamE

Aa aa aa Alleluia…


[keywords] Padhinaayirangalil Aazganavar - பதினாயிரங்களில் அழகனவர், Benny Joshua, Daniel Modi, Daniel J. Kiran, Pathinaayirangalil Azhaganavar.