Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல்


Scale: F Minor - 6/8


தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்

ஊற்றும் ஐயா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன் -நான்

மாம்சமான யாவர்மேலும்
ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு
உரைக்க வேண்டுமே

முதியோர் மேலும்
இளைஞர் மேலும்
ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள்
காண வேண்டுமே - 2

நீரோடை அருகிலுள்ள
மரங்களைப் போல
நித்தமும் தவறாமல்
கனிதர வேண்டும் - 2

கல்லான இதயத்தை
எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப்
பொருத்திட வேண்டும் - 2

வனாந்திரம் செழிப்பான
தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும் - 2

நீதியும் நேர்மையும்
தழைக்க வேண்டுமே
நல்வாழ்வு நம்பிக்கையும்
வளர வேண்டுமே - 2

தூய நீரை எங்கள் மேல்
தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள்
நீங்கிட வேண்டும் - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Thagamullavan Mel, தாகமுள்ளவன் மேல்.
KeyWords: Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, jebathotta jeyageethangal songs, thagamullavan mel songs, thagamullavan mel songs lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.