Neer Podhumae - நீர் போதுமே




 

நீர் போதுமே எனக்கு நீர் போதுமே 
உம்மை துதிப்பேன் 
என் வாழ்நாள் முழுவதும் -நான்
நீரே போதுமே 

1. பேசும் இயேசுவே
என்னோடு பேசும் இயேசுவே
உம் சத்தம் கேட்டிட 
உம் சித்தம் செய்திட
என்னோடு பேசுமே

2. பாதை காட்டுமே 
ஆவியே(எனக்கு)பாதை காட்டுமே
என் வழிகாட்டியாய் 
நீர் மட்டும் போதுமே
பாதை காட்டுமே

3. நண்பராயிரும்  இயேசுவே 
நண்பராயிரும்
இன்னும் அறிய 
உம்மை கிட்டி சேர்த்திட-உம்மை
நண்பராயிரும்
 

Tanglish

[keywords] Neer Podhumae - நீர் போதுமே, Joel Thomasraj, Benny Visuvasam, Neer Pdhume, Neer Pothumae, Neer Pothume, Tamil Christian Song.