Un Visuvasam - உன் விசுவாசம்
உன் விசுவாசம் பெரியது
விரும்பும்படி உனக்கு ஆகும்
நம் விசுவாசம் பெரியது
விரும்பும்படி எல்லாம் ஆகும்
உன் விசுவாசம் பெரியது
விரும்பும்படி உனக்கு ஆகும்
நம் விசுவாசம் பெரியது
விரும்பும்படி எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் உம்மால் ஆகும்
ஆகும் ஆகும் எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் உம்மால் ஆகும்
வார்த்தையால் பூமி வந்த விசுவாசம்
வார்த்தையே மாம்சமான விசுவாசம்
சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே
சிருஷ்டித்தீரே வார்த்தையால் போஷித்தீரே
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும்
செங்கடலைப் பிளந்த விசுவாசம்
சேனைகளைக் கவிழ்க்கச் செய்த விசுவாசம்
பிளக்கச் செய்தீர் தடைகளை உடைக்கச் செய்தீர்
பிளக்கச் செய்தீர் பார்வோனைக் கவிழ்க்கச் செய்தீர்
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும்
யோர்தானை கடக்கச் செய்த விசுவாசம்
எரிகோவை உடைக்கச் செய்த விசுவாசம்
துதிக்க செய்தீர் மதில்களை உடைக்கச் செய்தீர்
நடக்கச் செய்தீர் மதில்களை உடைக்கச் செய்தீர்
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும்
கிறித்துவை எழுப்பின விசுவாசம்
பரிசுத்தாவி தந்த விசுவாசம்
இரட்சித்தீரே ஆவியால் நிரப்பினீரே
இரட்சித்தீரே ஆவியால் நிரப்பினீரே
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும்
Songs Description: Tamil Christian Song Lyrics, Un Visuvasam, உன் விசுவாசம்.
KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil - 1, Neethimanin Kudarathil - 1, Un Visuvaasam, Visuvasam.