என் ஆசை நீர்தானைய்யா நேசரே
என் ஆசை நீர்தானைய்யா
என் நேசரே என் தெய்வமே
என் ஆசை நீர்தானைய்யா
சாரோனின் ரோஜா இவர்
பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பமே
காட்டு மரங்களுள் நேச கிச்சிலி மரமாம்
என்மேல் பரக்கும் நேசக்கொடியும் அவரே
- என் ஆசை நீர்தானைய்யா
என் நேசர் வெண்மையானவர்
அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர்
நேசரின் கண்கள் புறாக்கண்கள்
அவை எனக்காக கண்ணீர் சிந்திடும் கண்கள்
- என் ஆசை நீர்தானைய்யா
நான் எந்தன் நேசருடையவள்
என் நேசர் என்னுடையவரே
என் புறாவே என் உத்தமியே
என்று சொல்லி என்னை அணைத்துக்கொள்வாரே
- என் ஆசை நீர்தானைய்யா
Tanglish
En Aasai Neerthanaiya Nesarae
En Aasai Neerthanaiya - 2
En Nesarae En Deivamae - 2
En Aasai Neerthaanaiya
Saaronin Roja ivar
Pallathaakkugalin Leeli Pushpamae - 2
Kaattu Marangalul Nesa Kitchilimaramaam - 2
Enmel Parakkum Nesakodium Avarae - 2
- En Aasai Neerdhanaiya
En Nesar Venmaiyaanavar
Avar Padhinaayiram paeril Sirandhavar - 2
Nesarin Kangal Puraakkangal - 2
Avai Enakkaaga Kanneer Sindhidum Kangal - 2
- En Aasai Neerdhanaiya
Naan Endhan Nesarudayaval
En Nesar Ennudayavarae - 2
En Puraavae, En Uthamiyae - 2
Endru Cholli En Nesar Anaithukkolvaarae - 2
- En Aasai Neerdhanaiya
Song Description: Tamil Christian Song Lyrics, En Aasai Neerthanaiyaa, என் ஆசை நீர்தானைய்யா.
KeyWords: Tamil Christian Song , Jenet Santhi, En Aasai Neerthanaiyaa.