Above all powers - வல்லமை தேவன்
Tamil
வல்லமை தேவன் மேலானவர்
சிருஷ்டிகள் யாவையும்
உருவாக்கும் தேவன் நீர்
உலக அறிவிலும்
உம் ஞானம்போல் உண்டோ
உலகம் தோன்றும் முன்பே இருந்தவரே
தேசங்கள் மேலே உயர்ந்தவர் நீரே
கண்டிரா அதிசயம் செய்பவர் நீரே
பொக்கிஷம் அனைத்திலும் மேன்மையுள்ளவர்
உம் மகிமைக்கு நிகர் ஏதுமில்லையே
குருசினில் தொங்கினீரைய்யா
உம் ஜீவனை தந்தீரே ஐயா
அழகே நீர் உருகுலைந்தீரே
உம் சிந்தையில் என்னை
நினைத்தீரே இயேசுவே - 2
சிருஷ்டிகள் யாவையும்
உருவாக்கும் தேவன் நீர்
உலக அறிவிலும்
உம் ஞானம்போல் உண்டோ
உலகம் தோன்றும் முன்பே இருந்தவரே
தேசங்கள் மேலே உயர்ந்தவர் நீரே
கண்டிரா அதிசயம் செய்பவர் நீரே
பொக்கிஷம் அனைத்திலும் மேன்மையுள்ளவர்
உம் மகிமைக்கு நிகர் ஏதுமில்லையே
குருசினில் தொங்கினீரைய்யா
உம் ஜீவனை தந்தீரே ஐயா
அழகே நீர் உருகுலைந்தீரே
உம் சிந்தையில் என்னை
நினைத்தீரே இயேசுவே - 2
English
Above all powers
Above all kings
Above all nature
And all created things
Above all wisdom
And all the ways of man
You were here
Before the world began
Above all kingdoms
Above all thrones
Above all wonders
The world has ever known
Above all wealth
And treasures of the earth
There's no way to measure
What You're worth
Crucified
Laid behind a stone
You lived to die
Rejected and alone
Like a rose
Trampled on the ground
You took the fall
And thought of me
Above all
Song Description: Tamil Christian Song Lyrics, Above all powers, வல்லமை தேவன் மேலானவர்.
KeyWords: Combined Song Lyrics, English Christian Song Lyrics.