Ummodu Pesanum - உம்மோடு பேசணும்




 

உம்மோடு பேசணும் 
உம்மோடு நடக்கனும் 
உம்மோடு வாழனும் இயேசப்பா                      
நீங்க இல்லா உறவும் வேண்டாம் 
நீங்க இல்லா இசையும் வேண்டாம் 
நீங்க மட்டும் போதும் எனக்கு இயேசப்பா 

கல்வாரி நாயகனே என்னைப் பெற்றெடுத்த தெய்வமே 
ஜெநிப்பித்த கன்மலையே என்னையாளும் இரட்சகரே
பிதாவே உம்மை நான் ஆராதிப்பேன் 
இயேசுவே உம்மை நான் உயர்த்துவேன்

நான் செய்த பாவம் எல்லாம் 
மன்னித்து மறந்தீங்க 
பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு 
மார்பில் அனைத்தீங்க
கருவினில் நான் 
வளரும்போது ஆதரவானீர் 
எலும்புகள் உருவாகுமுன்னே 
பெயர் சொல்லி அழைத்தீர்
                   
என் நீதி குறைவென்றாலும் 
எனக்குள் வந்தீங்க 
நீதிமானாய் மாற்றி என்னை உயர்த்திவைச்சீங்க
என் வறுமையான நாட்களில் 
என் வள்ளலும் நீரே 
என் தனிமையான பாதையில் துணையாளரும் நீரே
                      
பரலோக மகிமை விட்டு 
இறங்கி வந்தீங்க 
பாமரன் என்னையும் மீட்க 
ஜீவன் தந்தீங்க 
மணவாளனுக்காய் காத்திடும் மணவாட்டியைப்போல 
உம் வருகைக்காக ஆயத்தமாய் 
ஏங்கி நிற்கிறேன் 
 

Ummodu Pesanum 
Ummodu Nadakanum
Ummodu Vazhanum Yesappa
Neenga Illa Uravum Vendam
Neenga Illa Isaiyum Vendam
Neenga Mattum Bothum 
Yenaku Yesappa

Kalvari Nayagane 
Ennai Petredutha Deivame
Jenipitha Kanmalaiye 
Ennai Aalum Ratchagare
Pithave Ummai Nan Aaradhippen
Yesuve Ummai Nan Uyarthuven

Nan Seitha Paavam Ellam 
Manniththu Maranthinga
Pillaiyai Yetru Kondu 
Marbil Anaithinga
Karuvinil Nan 
Valarum Bothu Aadharavaneer
Elumbugal Uruvagummunne 
Peyar Solli Azhaitheer

Yen Neethi Kuraivendralum 
Yenakul Vantheenga
Needhimanai Matri Ennai Uyarthivetchinga
En Varumaiyana Natkalil 
En Vallalum Neere
En Thanimaiyana Badhayil Thunaiyalarum Neere

Paraloga Magimai Vitu 
Erangi Vantheenga
Pamaran Ennaiyum Meetka 
Jeevan Thandheenga
Manavalanukkai Kaaththidum Manavattiyaipola
Um Varugaikaga Aayathamai 
Yengi Nirkiren

[keywords] Ummodu Pesanum - உம்மோடு பேசணும், Reegan Dhanasekar, Um Odu Pesanum, Tamil Christian Song.