El Shaddai - எல்ஷடாய்




 

சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே 
சகலமும் படைத்தவரே 
சர்வ லோகத்தின் ஆண்டவரே
எல்ஷடாய் எல்ஷடாய்

1. இதுவரையில் என்னை நடத்தினீரே 
இனிமேலும் நீரே நடத்திடுவீர்
என் பாதம் கல்லில் இடறிடாமல்
தூதர் தம் கரங்களில் ஏந்த செய்தீர் 

2. மரித்துப்போன என்னை உயிர்ப்பித்தீரே 
புது மனிதனாக என்னை மாற்றினீரே
உம் ஜீவனை நீர் எனக்குள் வைத்து 
உம்மைப் போல் என்னையும் மாற்றினீரே

3. கூடாதது ஒன்றுமில்லை 
உம்மால் முடியாதது என்று எதுவுமில்லை
நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும் 
வாழ்க்கை மாறும் வார்த்தை போதும்
 

Sarva Vallavare Saavaamai Ullavare
Sakalamum Padaithavare
Sarva Logathin Aandavare
El Shaddai El Shaddai

Idhuvaraiyil Ennai Nadathineere
Inimelum Neere Nadathiduveer
En Paadham Kallil Idaridaamal
Thoodhar Tham Karangalil Endha Seidheer

Mariththupona Ennai Uyirppitheere
Pudhu Manithanaaga Ennai Maatrineere
Um Jeevanai Neer Enakkul Vaithu
Ummaip Pol Ennaiyum Maatrineere

Koodaadhadhu Ondrumillai
Ummaal Mudiyaadhadhu Endru Edhuvumillai
Neer Sonnaal Podhum Ellaam Koodum
Vaazhkai Maarum Vaarthai Podhum

[keywords] El Shaddai - எல்ஷடாய், Jeeva, Sarva Vallavare, Sarva Vallavarae, Elshadai, Tamil christian Song.