Jebame Jeyam - ஜெபமே ஜெயம்





 

ஜெபமே ஜெயம்  ஜெபமே ஜெயம்
இயேசுவின் நாமத்தினால்
ஜெபமே ஜெயம்  ஜெபமே ஜெயம்
கர்த்தரின் வல்லமையால்

1.அன்னாளின்கண்ணீர்  ஜெபம்கேட்டு
துக்கத்தை சந்தோஷமாக்கிவிட்டார்
தானியேலின் ஜெபம்கேட்டு 
சிங்கத்தின் வாயை கட்டிவிட்டார்

2. பவுலும் சீலாவின் துதிசத்தம்
சிறையின் கதவுகளை உடைக்கும்
பேதுருவின் ஜெபசத்தம்
தபித்தாளை எழுப்பிவிடும்

3.மோசேயேபோல பரிதபித்தால்
தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்
விசுவாசம்  உனக்கிருந்தால்
சகலமும் வாய்கச்செய்திடுவார்
 

Jebame Jeyam Jebame Jeyam
Yesuvin Naamaththinaal
Jebame Jeyam Jebame Jeyam
Kartharin Vallamaiyaal

1. Annaalin Kannneer Jebam Ketttu
Dhukkathai Santhoshamaakki Vittaar
Dhaniyaelin Jebam Ketttu
Singathin Vaayai Kattivittaar

2. Paavulum Seelaavin Thuthisatham
Siraiyin Kathavugalai Udaikkum
Pedhuruvin Jebasatham
Thabithaalai Ezhupividum

3. Mosayey Pola Parithapithaal
Theengukku Manasthaappaduvaar
Visuvaasam Unakkirundhaal
Sagalamum Vaaikkachseythiduvaar


[keywords] Prabu RS, Jebame Jeyam - ஜெபமே ஜெயம், Jebamae Jeyam.