Vazhkayin Azhage - வாழ்க்கையின் அழகே

Vazhkayin Azhage - வாழ்க்கையின் அழகே





 

எத்தனை முறை ஒரு அதிசயக் கரம் என்னை தொடர்ந்தது
எத்தனை முறை என்னை தாங்கி பிடித்தது
எத்தனை முறையோ இதை வார்த்தையில்
பிறரிடம் வர்ணிக்க நினைத்தேன்
அத்தனை முறையும் திக்கு முக்காய் ஆடி போனேன்

தோல்வியின் கடையாந்தரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே

கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன்
பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன்
பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன்
என் கப்பலின் அடித்தட்டில் இயேசு இருக்கிறார்

ஒரு நொடியும் விடாத நேசம்
கடல் அலைவில் அராத பாசம்
ஆறாத காயங்கள் ஆற்றும்
கண்ணீரில் விலகாமல்

ஒரு நொடியும் விடாத நேசம்
கடல் அலைவில் அராத பாசம்
ஆறாத காயங்கள் ஆற்றும்
கண்ணீரில் விலகாமல்
தோல்வியின் கடையாந்தரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே

கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன்
பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன்
பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன்
என் கப்பலின் அடித்தட்டில் இயேசு இருக்கிறார்
 

Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu
Ethanai murai ennai thaangi pidithathu
Ethanai muraiyo idhai vaarthayal piraridam varnika ninaithen
Athanai muraiyum thikku mukkai aadi ponen

Tholviyin kadayandhiram paarthaven
Kaneerai thekki urugi nindravan
Azhagai Avarin Nizhalil nindravan
Idhu than Vazhkayin Azhage

Kadum Puyal en Vazhvil vandhum Kalangamal Kadakiriren
Perum Idigal Vazhvhil vlzhundum Asayamal Nirkiren
Perum Kadalgal thandi thandi meendum midhakiren
En Kappalin Adithatil Yesu Irukiraar

Oru Nodiyum vidatha nesam
Kadal Alaiyil Araathe Paşam
Aaraadhe Kaayangal Aatrum
Kaneeril Vilagaamal


Oru Nodiyum vidatha nesam
Kadal Alaiyil Araathe Paasam
Aaraadhe Kaayangal Aatrum
Kaneeril Vilagaamal

Tholviyin kadayandhiram paarthaven
Kaneerai thekki urugi nindravan
Azhagai Avarin Nizhalil nindravan
Idhu than Vazhkayin Azhage


[keywords] Vazhkayin Azhage - வாழ்க்கையின் அழகே, Giftson Durai, Unusuals Season 2.