Odu Odu Odu - ஓடு ஓடு ஓடு

Odu Odu Odu - ஓடு ஓடு ஓடு



Scale: G Major - 2/4

ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடிக்கொண்டிரு
இலக்கை நோக்கி வேகமாய்
ஓடிக்கொண்டிரு
வெற்றி வேந்தன் இயேசுவை
நோக்கிக் கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடிக்கொண்டிரு

ஓடுவேன் இயேசுவுக்காய்
வேகமாய் ஓடுவேன்
நான் ஓடுவேன் இயேசுவுக்காய்
வேகமாய் ஓடுவேன்

தேடு தேடு தேடு தேடு
தேடிக்கொண்டிரு
கிருபையின் வார்த்தையை
தேடிக்கொண்டிரு
பாடு பாடு பாடு பாடு
பாடிக்கொண்டிரு
இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு

நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு
சுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
ஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு
அறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு

பணத்திற்காக ஓடாமல்
புகழுக்காக ஓடாமல்
பெயருக்காக ஓடாமல்
இயேசுவுக்காக ஓடுவேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Odu Odu Odu, ஓடு ஓடு ஓடு.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Oduven Yesuvukkai, Nandri 6.


Please Pray For Our Nation For More.
I Will Pray